தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ல் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ல் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
22 Jun 2022 2:14 PM GMT